Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
முக்கிய செய்திகள்
மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் !
மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் !
Meengam
October 26, 2023
மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25) பொதுமக்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
ஒற்றுமையுடன் செயற்பட்டால் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை!
January 22, 2023
O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும்
October 27, 2022
இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்
October 28, 2025
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list