Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
முக்கிய செய்திகள்
ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள்!
ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள்!
Meengam
December 22, 2023
10 அமைச்சுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
நாட்டில் முழுமையாக போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும்!
September 07, 2025
வாழைச்சேனை கடதாசி ஆலை தொடர்பில் வெளியான செய்தி!
June 08, 2025
ஆடிப்பிறப்பு நாளில் வெளிவரும் அமுக்கப்பட்ட உண்மைகள்!
July 18, 2023
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list