பட்டிருப்பு வலய அதிபர்களுக்கான 13வது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் 29.01.2024ஆம் திகதி இடம்பெற்றது.
.இதில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





