பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது : நாமல் ராஜபக்ச !

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஏற்கனவே எங்களுடன் இருக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயரும் உள்ளது என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App