கொழும்பில் பொது நூலகத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட விஹார மகாதேவி பூங்காவைச் சுற்றி பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
