கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வெளிநாட்டில் இருப்பதால் கட்சியின் பொறுப்பை ஏற்பாரா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் கொள்கைகள் சந்தர்ப்பவாதமாக மாற்றப்பட மாட்டாது எனவும் நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.