கிழக்குப் பல்கலைக்கழக முன்னோடிகள் 1981 ஒன்று கூடல் .

கிழக்குப் பல்கலைக்கழக முன்னோடிகள் 1981 (Balticaloa University College - 1981) ஒன்று கூடல் வரலாற்று நிகழ்வானது அண்மையில் மகிழ்ச்சியாக நடைபெற்று முடிந்தது. இந்த வரலாற்று நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக முன்னோடிகளுடன்,

உபவேந்தர் பேராசிரியர் V. கனகசிங்கம், பதிவாளர் திரு. A.. பகீரதன், விஞ்ஞரன பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் P. வினோபாவா, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் (திருமதி ) F. B. கெனடி, வ ர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் N. ராஜேஸ்வரன், செளக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் T. சதானந்தன், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி V. குணபாலசிங்கம், நூலகர் கலாநிதி W. J. ஜெயராஜ் ஆகியோரும் கலந்து கெளரவப்படுத்தினர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1981 இல் முன்னோடிகளாக பணியில் இணைந்து கொண்டவர்கள் திரு.M. ஸ்ரீராகவன், திரு. கந்தசாமி, திரு. கா. விஸ்வநாதன், திரு. B. C. கோகுலராஜ், திரு. சிவானந்தராஜா , திரு. பாலசுப்பிரமணியம், திரு. வர்ணகுலசிங்கம், வாழ்நாள் பேராசிரியர் T.ஜெயசிங்கம், சிரேஷ்ட பேராசிரியர் நசீர் அகமட், திருமதி. மகேஸ்வரி திருச்செல்வம், திருமதி. தவமணிதேவி அருள்நந்தி, திரு. ஆ. நிரமோகன், திரு.கே. கருணாகரன் ஆகியோர்.
Published from Blogger Prime Android App