ஒன்லைன் சட்டம் வர்த்தமானியில் வௌியீடு! !

நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App