Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
முக்கிய செய்திகள்
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு!
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு!
Meengam
February 14, 2024
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர் கட்சிஉறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சமீபத்தில் ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பை சேர்ந்த மூன்றாவது சிரேஸ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
நாட்டில் முழுமையாக போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும்!
September 07, 2025
வாழைச்சேனை கடதாசி ஆலை தொடர்பில் வெளியான செய்தி!
June 08, 2025
ஆடிப்பிறப்பு நாளில் வெளிவரும் அமுக்கப்பட்ட உண்மைகள்!
July 18, 2023
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list