மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்டத் தலைவர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் எம்பி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாத்தளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.