மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் அஸ்வெசும மற்றும் உறுமய திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.