செவ்வாய் கிரகத்திற்கான பயண திட்டத்தில் இலங்கை பெண்.




செவ்வாய் கிரகத்திற்கான பயண திட்டத்தில் மேலும் ஒரு இலங்கை பெண் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான மாதிரி பயணத்தில் பங்கேற்க நாசாவினால் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வக் குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி விஜேசேகரவும் இனைந்துள்ளார்.

இவர், நாசாவினன அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானியாவார்.