அதன்படி முஜிபுர் ரஹ்மானின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான முஜிபுர் ரஹ்மான், உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.