Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
முக்கிய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு !
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு !
Meengam
May 22, 2024
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி !
April 20, 2024
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை உச்ச அளவில் பெற வேண்டும் - ஜனாதிபதி!
August 09, 2023
பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் விரும்பத்தகாத கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது : மத்திய வங்கி ஆளுநர் !
November 20, 2022
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list