பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நிலை -
நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் மழை காரணமாக 10, மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகள் சிவப்பு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
1)கொழும்பு மாவட்டம்:
- பாதுக்கை
-சீதாவாக்கை
2)களுத்துறை மாவட்டம்:
- மத்துமை
- இங்கிரிய
- பாலிந்தநுவர
- புலத்சிங்கள. -வலல்லாவிட்ட
- ஹொரணை
- தொடங்கொடை
- அகலவத்தை
3)இரத்தினபுரி மாவட்டம்:
- குருவிட்ட
- எலபாத
- கிரியெல்ல
- அயகம
- எஹெலியகொடை
- கலவானை
- இரத்தினபுரி
4)அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல
- கட்டுவனை
- இம்புல்பே
- பலாங்கொடை
5)கண்டி மாவட்டம்:
- உடபலாத
-பாஸ்பாகே கோரல
- கங்க இஹல கோரல
- உடுநுவர
- கங்கவட்ட கோரல
- யட்டிநுவர
6)கேகாலை மாவட்டம்:
- தெஹியோவிட்ட
- தெரணியாகலை
- யட்டியாந்தோட்ட
- புலத்கொஹுபிட்டிய
- ருவன்வெல்ல
- ரம்புக்கன
- வரக்காபொல
- கலிகமுவ
- அரநாயக்க
- மாவனெல்லை
- கேகாலை
7)மாத்தறை மாவட்டம்:
- முல்லட்டியன
- பிட்டபெத்தர
- கொட்டபொல
- பஸ்கொட
- அக்குரஸ்ஸ
8)நுவரெலியா மாவட்டம்:
- அமம்பகமுவ
- கொத்மலை
- நுவரெலிய
9)காலி மாவட்டம்:
- தவகம
- நியகம
- எல்பிட்டிய
- நாகொடை
10)குருநாகல் மாவட்டம்:
- மாவத்தகம
- ரிதிகம
